Actor and TVK President Vijay addressed the Tamilaga Vettri Kazhagam (TVK) State Executive Committee meeting held in Chennai on July 4, 2025. திமுக, பாஜகவுடன் தவெக என்றுமே கூட்டணி வைக்காது” எனவும்,“பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படாவிட்டால், நான் மக்களோடு தலைமைச் செயலகம் வருவேன்” எனவும் வலியுறுத்தினார்.“மக்களின் முதல்வர் என எப்படி கூச்சமில்லாமல் சொல்கிறீர்கள் சார்?” என அரசை கடுமையாக கேள்வி எழுப்பினார்
#TVKVijay #VijaySpeech #ThalapathyVijay #TVKAlliance #DMK #BJP #Parandur #OneindiaTamil #OIUpdates #NewsUpdate #PoliticsToday
~ED.63~HT.302~